சிறிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 108.6 கோடி டன்னாக உயர்த்தப்படும் என்று கடல்சார் மாநிலங்கள் உறுதியளித்துள்ளதாக, மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.