இந்தியாவில் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு 720 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வந்துள்ளது. சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடு பற்றிய ஏ.டி.கென்ரி என்ற அமைப்பு ஆய்வு நடத்துகிறது. ஏ.டி.கென்ரி எப்.டி.ஐ. கான்பிடென்ஸ் இன்டெக்ஸ்-2007 என்று அழைக்கப்படும் இந்த ஆய்வில் இருந்து சர்வதேச அளவில் அந்நிய முதலீடு பெறுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை நேற்று மத்திய...