இந்தியா சிமென்ட்ஸ் குளோபல் டிபாசிட்டரி ரிசிப்ட் ( அந்நிய நாட்டு வைப்பு நிதி ), பாரி்ன் கரன்ஸி கன்வர்டபிள் பாண்ட் (அந்நிய செலவாணி பங்கு மாற்று பத்திரம் ) ஆகியவைகளை வெளியிட்டு 15 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.600 கோடி ) திரட்டப் போவதாக அறிவித்துள்ளது.