உற்பத்தி துறை சார்ந்த பொருட்களின் விலை அதிகரித்த காரணத்தினால் நவம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 3.11 விழுக்காடாக அதிகரித்தது. (சென்ற வருடம் இதே கால கட்டத்தில் பணவீக்கம் 5.45 விழுக்காடாக இருந்தது. )