பங்குச் சந்தையின் சரிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பார்ட்டிசிப்பட்டரி நோட் என்ற முறையில் பங்கு பெறுவதை தடை செய்யும் நோக்கமில்லை என்றார்.