பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பார்ட்டிசிபேட்டரி நோட் முறையில் பங்குகளை வாங்குவதற்கு தடை விதிக்க மாட்டோம். இந்த முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு உச்சவரம்பு விதிக்கதான் திட்டமிட்டுள்ளோம் என்று சிதம்பரம் உறுதி அளித்தார்.