குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் போன்ற சில நிறுவனங்கள் பெருமளவு வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் எஸ்.கே. சிங்கால் குற்றம் சாற்றினார்.