ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாலர் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.