அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடன் – நிதி நெருக்கடியால், அமெரிக்க நுகர்வோர் சந்தை, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவிலும் பொருளாதார தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிய வருகிறது!