வங்கிகளுக்கு அளிக்கும் நிதியின் மீதான வட்டி விகிதம், ரீப்போ மற்றும் ரிவர்ஸ் ரீப்போ விகிதங்களில் எந்த§ மாற்றமும் இல்லை என்று இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) ஆளுநர் வேணுகோபால் ரெட்டி கூறியுள்ளார்!