வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாய உற்பத்தியை இந்தியாவில் குவித்து வருகின்றன. இதனால் இந்திய விவசாயிகள் தொடர்ந்து நலிவடைந்து வருகின்றனர்.