மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பள உரோம ஆராய்ச்சி நிலையம் 1962 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் அருகிலுள்ள மால்புராவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அந்த இடம் அவிக்காநகர் என்று அழைக்கப்படுகிறது.