பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 27.31 புள்ளிகள் சரிந்து 22028 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1.80 புள்ளிகள் சரிந்து 6582 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.