இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், சென்செக்ஸ் 13.66 புள்ளிகள் ஏற்றம் பெற்று 21754 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10.10 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6493 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.