பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.03 புள்ளிகள் உயர்ந்து 20852 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 13.95 புள்ளிகள் உயர்ந்து 6200 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.