இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், மும்பை குறியீட்டு எண் 156.62 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 20666 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46.50 புள்ளிகள் சரிந்து 6141 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.