பங்குச்சந்தையின் நிறைவில் இன்று மும்பை குறியீட்டு எண் 265.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20249 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 79.05 புள்ளிகள் உயர்ந்து 6007 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.