இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை சரிவுடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 200.35 புள்ளிகள் குறைந்து 19,757.24 புள்ளிகளுடனும், நிப்டி 64.95 புள்ளிகள் குறைந்து 5,945.05 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.