சென்னை : வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகமாக வந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக குறைந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.