சென்னை : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று முன்தினம் இருந்த விலையே இன்றும் தொடர்கிறது.