ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் கடந்த ஒன்றரை மாதங்களில் இல்லாத அளவிற்கு, இன்று குறியீட்டு எண்கள் குறைந்தன. இதனால் மற்ற நாட்டு அந்நியச் செலவாணிக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தையில் இருந்து அதிக அளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.