சென்னை : அயல் மாநிலங்களான நாசிக், புனேவில் விளைச்சல் குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் மற்ற காய்கறி விலைகள் குறைந்துள்ளது.