சென்னை : காய்கறி விளைச்சல் அதிகமாக இருப்பதால் அதன் விலைகள் குறைந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.