சென்னை: லாரிகள் வேலைநிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலைகள் கடுமையாக குறைந்துள்ளது.