சென்னை: கடந்த 5 நாட்களாக நீட்டித்து வரும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் காய்கறி விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைகள் கடுமையாக குறைந்துள்ளது.