சென்னை: அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியதையொட்டி காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று முன்னாள் சென்னை கோயம்பேடு வியாபரிகள் சங்கத் தலைவரும், தற்போதைய ஆலோசனை உறுப்பினருமான செளந்திரராஜன் தெரிவித்தார்.