மும்பை: புத்தாண்டின் முதல் தினமான இன்று சிறிய உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தகம் நிறைவடையும் போது குறிப்பிடத்தக்க உயர்வுடன் காணப்பட்டன.