1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: ஒரு பவு‌ன் த‌‌ங்க‌ம் ரூ.10,024

சென்னை தங்கம் வெள்ளி
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றஆபரண‌தத‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலஒரபவு‌ன் 10 ஆ‌யிர‌‌த்து‌க்ககுறையாம‌லஇரு‌க்‌கிறது. த‌ங்க‌மசவரனு‌க்கூ.32‌், பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.30குறை‌ந்து‌ள்ளது.

கட‌ந்‌த ‌சிமாத‌ங்களாகவே மாற்றத்துடன் இரு‌ந்த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஇ‌ன்று ‌ச‌‌ற்றகுறை‌ந்து‌ள்ளது. நே‌ற்று ஒரசரவ‌னூ.10,056‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌‌ன்றசவரனு‌க்கூ.32 குறை‌ந்தஒரபவு‌னூ.10,024‌க்கு ‌‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌லவெ‌ள்‌ளி ‌‌விலையு‌‌மகுறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,525 (நே‌ற்று ரூ.13,565)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,024 (ரூ.10,056)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,253 (ரூ.1,257)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.18,600 (ரூ.18,570)
வெள்‌ளி 10 கிராம் ரூ.199 (ரூ.198.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.19.9 (ரூ.19.85)
About Writer
Webdunia