1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌‌ள்‌‌ளி ‌விலை ச‌ரிவு

சென்னை தங்கம்
சென்னையில் இன்று‌ ஆபரணத் தங்கத்தின் விலை சவரனு‌க்கூ.40‌ம், பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.285குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,065 (நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் ரூ.13,125)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,688 (ரூ.9,728)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,211 (ரூ.1,216)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.17,590 (ரூ.17,875)
வெள்‌ளி 10 கிராம் ரூ.188 (ரூ.191)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.18.8 (ரூ.19.1)
About Writer
Webdunia