சென்னை: சென்னைஎண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை குவின்டாலுக்கு ரூ.50 அதிகரித்தது. அதே நேரத்தில் தேங்காய் எண்ணெய் விலை ரூ.15, வனஸ்பதி விலை ரூ.10, கடலை பயறு விலை ரூ.50 குறைந்தது.