1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌இ‌ன்று‌ம் உய‌ர்வு

சென்னை தங்கம்
சென்னையில் இன்று‌ ஆபரணத் தங்கத்தின் விலை சவரனு‌க்கூ.56‌், பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.820‌உய‌ர்‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,995 (நே‌ற்று ரூ.12,920)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,632 (ரூ.9,576)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,204 (ரூ.1,197)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.18,720 (ரூ.17,900)
வெள்‌ளி 10 கிராம் ரூ.205 (ரூ.191.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.20.5 (ரூ.19.15)
About Writer
Webdunia