சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளக்கெண்ணெய் கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.