சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்து தக்காளி, முருங்கைக்காய் விலை இன்று ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் சாம்பார், பெரிய வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.