தமிழகம், அயல் மாநிலங்களில் அறவே விளைச்சல் இல்லாததால் முருங்கைகாய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது பாம்பே முருங்கக்காய் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.