1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம் விலை உயர்வு

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றபார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.85 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70 அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,220
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,160
பார் வெள்ளி கிலோ ரூ.17,360.
About Writer
Akshesh Savaliya