சென்னை : தொடர் மழை காரணமாக காய்கறி விலை மந்த நிலையில் விற்பனை ஆவதால் விலைகள் அப்படியே இருக்கிறது என்று சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.