1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றபார் வெள்ளி விலரூ.390, தங்கத்தின் விலை ரூ.685 அதிகரித்தது.


இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,075
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,015
பார் வெள்ளி கிலோ ரூ.16,870.
About Writer
Webdunia