1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் விலை உயர்வு!

தங்கம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 பவுனுக்கு ரூ. 40 அதிகரித்தது.

பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 50 குறைந்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 11,805 (நேற்று ரூ.11,755)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,752 (ரூ.8,712)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,094 (ரூ.1,089)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,930 (16,980)
வெள்ளி 10 கிராம் ரூ.181 (181.50)
வெள்ளி 1 கிராமூ.18.50 (ரூ.18.50).
About Writer
Webdunia