சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறி, பழம், பூ விலைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.