சென்னை: கடந்த சில மாதங்களாகவே காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதில் தக்காளி விலை கனிசமாக உயர்ந்து வந்தது. ஒரு கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது சிறிய ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தக்காளி விலை 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.