சென்னை : மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த காய்கறி விலைகள் குறையாமல் இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.