மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, இறுதி வரை எல்லா பிரிவு பங்கு குறியீட்டு எண்களும் குறைந்தன. நண்பகல் 12.30 மணி அளவில் குறியீட்டு எண்கள் உயர ஆரம்பித்தன. இது சந்தை வட்டாரத்தில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் மீண்டும் 1.30 மணி அளவில் குறைய துவங்கின.