சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விற்கப்படும் எண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது.