சென்னை : தொடர் மழை காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை கனிசமாக உயர்ந்துள்ளது என்று முன்னாள் சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் தெரிவித்தார்.