மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் கடும் சரிவை சந்தித்து, சென்செக்ஸ் குறியீடு 11,015 புள்ளிகளாக இருந்தது.