சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று காய்கறி விலைகள் குறைந்துள்ளது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோஸ் இன்று 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.