சென்னை : காய்கறி விலை கடும் உயர்வு!
காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளதால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் முன்னாள் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
கர்நாடகா மாநிலம் கோலார், பெங்களூரு, மைசூர் ஆகியவற்றில் இருந்து காய்கறிகள் அதிகமாக சென்னைக்கு கொண்டு வரப்படும். முன்பு ஒரு நாளைக்கு 300 முதல் 200 லாரிகளில் காய்கறி வரும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ளதால் 100 முதல் 150 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதனால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோஸ், இன்று பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரட் விலை தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து இன்று 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் பீட்ரூட், சவ்சவ், நூக்கோல், முள்ளங்கி, வெள்ளரிக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய், மிளகாய் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.
பழங்கள் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. சில பூக்கள் விலைகள் கனிசமாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
காய்கறிகள்
பழங்கள், பூ விலைகள் அடுத்த பக்கம்...
பழங்கள்
பூக்களின் விலை நிலவரம்

காய்கறிகள் |
விலை ரூபாயில் | |
கோஸ் |
10 | |
கேரட் | 35 |
பீட்ரூட் | 15 |
சவ்சவ் |
15 | |
நூக்கோல் | 15 |
பட்டாணி | 60 |
முள்ளங்கி |
15 | |
வெள்ளரிக்காய் |
10 | |
பீன்ஸ் | 22 |
கத்திரிக்காய் | 10 |
அவரைக்காய் | 26 |
புடலங்காய் |
12 | |
வெண்டைக்காய் |
15 | |
மிளகாய் | 15 |
குடை மிளகாய் | 40 |
முருங்கக்காய் |
20 | |
இஞ்சி | 30 |
தேங்காய் (ஒன்று) | 09 |
சேனைக் கிழங்கு | 13 |
சேம்பு | 15 |
உருளைக்கிழங்கு |
10 | |
கோவக்காய் | 15 |
சுரக்காய் | 10 |
நாட்டு தக்காளி |
25 | |
பெங்களூரு தக்காளி |
25 | |
பூசணி | 09 |
நாசிக் வெங்காயம் | 12 |
சாம்பார் வெங்காயம் | 18 |
பாகற்காய் | 20 |
காலிபிளவர் (ஒன்று) |
20 | |
பரங்கிகாய் | 09 |
பழங்கள், பூ விலைகள் அடுத்த பக்கம்...
பழங்கள்
பழங்கள் |
விலை ரூபாயில் | |
ஸ்ட்ராபெர்ரி |
240 | |
இந்தியன் ஆப்பிள் |
60 | |
வாஷிங்டன் ஆப்பிள் |
100 | |
நாவல் ஆரஞ்சு |
75 | |
இந்தியன் ஆரஞ்சு |
40 | |
சாத்துக்குடி | 11 |
கொய்யா | 20 |
கருப்பு திராட்சை |
30 | |
பச்சை திராட்சை |
43 | |
கணேஷ் மாதுளை | 45 |
காபூல் மாதுளை | 62 |
செவ்வாழைப்பழம் | 30 |
கற்பூரவள்ளி | 16 |
ரஸ்தாளி |
18 | |
பச்சை வாழைப்பழம் |
12 | |
பப்பாளி | 11 |
சப்போட்டா | 30 |
கிரினி பழம் |
12 | |
தர்பூசணி | 12 |
நேந்திரம் பழம் | 30 |
அத்திப்பழம் | 30 |
மலவாழைப்பழம் | 35 |
சீத்தா |
20 | |
ரூமேனியா | 40 |
பூக்களின் விலை நிலவரம்
பூக்கள் கிலோ |
விலை ரூபாயில் | |
மல்லி |
200 | |
ஜாதி மல்லி | 200 |
முல்லை | 200 |
கனகாமரம் |
500 | |
சாம்பந்தி | 100 |
சம்பங்கி | 80 |
100 ரோஸ் |
30 | |
குயின் ரோஸ் |
30 | |
கோழி கொண்டை |
60 | |
வாடா மல்லி | 60 |
செண்டு பூ | 60 |
அரளி பூ |
60 |