மும்பை:பணவீக்கம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவியது. இது 12.23 விழுக்காடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முந்தைய வாரத்தின் அளவே இருப்பதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.