மும்பை:இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடைசி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் ஏற்ற இறக்கமாக இருந்தது. கடைசி நேரத்தில் சிறிது உயர்ந்தது.