மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 14 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. அதே போல் நிஃப்டி 4 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது